chennai கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,515 கர்ப்பிணிகள் குணமடைந்தனர்... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் நமது நிருபர் ஜூலை 26, 2020 ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் 500இல் இருந்து 750 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.....